
*வாக்காளர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*

*புதிதாக வாக்காளர் அட்டை பெற*
*வாக்காளர் அட்டை திருத்தம் செய்ய*
*வாக்காளர் அட்டை முகவரி மாற்றம் செய்ய*
*உங்கள் போன் நம்பரை இனைத்திட*
*உங்கள் மனு பற்றிய தகவல் நிலை அறிந்திட*
*உங்கள் வாக்குசாவடி பற்றி அறிய*
👆🏼மேல் கூறிப்பிட்டுள்ள அனைத்தும் உங்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் *இருந்த இடத்தில் இருந்தே* செய்து கொள்ளலாம்.
.....................➖
.....................➖
நட்புடன் உங்கள் தோழி. .....
திருவாரூர் ராஜநந்தினி
திருவாரூர் ராஜநந்தினி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக